சேதமடைந்த சாலை

Update: 2023-09-24 15:32 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா நாரணாபுரம் கிராமம் முனியசாமி கோவிலில் இருந்து நாரணாபுரம் அரசு பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்று உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்