சாலை வசதி வேண்டும்

Update: 2023-09-24 15:03 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வாணியங்காடு பஞ்சாயத்து பில்லத்தியேந்தல் கிராமத்தில் மயானக்கரைக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாலை வசதி ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்