குண்டும் குழியுமான சாலை

Update: 2023-09-24 07:44 GMT

தூத்துக்குடி யூனியன் குமாரகிரி பஞ்சாயத்து கூட்டாம்புளி காமராஜர் நகர், முத்துநகர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்