ஆபத்தான பள்ளம்

Update: 2023-09-20 17:49 GMT

 ஈரோடு சாஸ்திரிநகர் செல்லமுத்து தோட்டம் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக திடீர் பள்ளம் உருவானது. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிவப்பு துணியை குச்சியில் கட்டி விட்டு உள்ளனர். எனவே ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்