ஈரோடு மூலப்பட்டறை சாலை மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தட்டு் தடுமாறி சென்று வருகிறார்கள். மழை பெய்யும்போது ரோட்டில் உள்ள குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.