குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-20 17:41 GMT

சேலம் எருமாபாளையம் முதல் கிச்சிப்பாளையம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும் போது மிகவும் சிரமப்படுகிறார்கள். அவசர தேவைக்காக இந்த சாலை வழியாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்