விழுப்புரம் 38-வது வார்டு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே உயிாிழப்புகள் ஏற்படும் முன் அப்பகுதியில் புதிதாக சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?