அடிக்கடி விபத்துகள்

Update: 2023-09-20 17:37 GMT

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் ரெயில் நிலையம்- அத்திமரத்தூர் வரை செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராமகிருஷ்ணன், நாமக்கல்.

மேலும் செய்திகள்