பொதுமக்கள் அவதி

Update: 2023-09-20 17:37 GMT

பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சந்தைக்கடையில் கடந்த சில மாதங்களாக சாலை போடும் பணி நடக்கிறது. இதனால் எழும் புகையால் அருகே குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். சாலை போடும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்