சாலை வசதி வேண்டும்

Update: 2023-09-20 17:05 GMT

விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் பஞ்சாயத்து முத்துகுமாரபுரம் பகுதியில் சாலை வசதிகள் இல்லை. இதனால் வாகனஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்திதர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்