பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலக்காடு மேற்கு சந்திப்பில் இருந்து முகிலவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகள் ெபரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்.சோபனராஜ், மிடாலக்காடு.