திருப்பூர் பழவஞ்சிபாளையத்தில் உள்ள வேலவன் பள்ளியின் எதிரே உள்ள சாலையில் அதாவது மீனாட்சி மருத்துவமனை வழியாக கே.செட்டிபாளையம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.குறிப்பாக கட்டிட கட்டுமான பொருட்கள் குவிந்து கிடக்கிறது.இதனால் 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
வேலுவிஜயா, திருப்பூர்.
9942111700