புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 15-வது வார்டுக்கு உள்பட்ட ஸ்டேட் வங்கி அருகே சாலையில் குழி ஏற்பட்டிருந்தது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பிரிவில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொாடர்ந்து நராட்சி அதிகாரிகள் அங்கு வந்து குழியை மூடி சரி செய்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.