ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் முருகன் கோவில் தெரு சாலை சேதமாகி, பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது. மழைப் பெய்யும் நேரத்தில் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமுருகன், லாலாப்பேட்டை.