சேறும் சகதியுமான சாலை

Update: 2023-09-24 12:22 GMT

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வைரம்நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு சாலை, குடிநீர் வசதிகள் இல்லை. குப்பைகளை கொட்ட ஒரு குப்பைத்தொட்டி கூட இல்லை. இதுபோன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் எங்கள் பகுதியில் இல்லை. மழைப் பெய்யும்போது சாலை சேறும் சகதியுமான மாறி விடுகிறது. வைரம் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்