சேறும் சகதியுமான சாலை

Update: 2023-03-22 16:52 GMT

வாலாஜா கச்சாலநாயக்கர் தெரு பின்பக்கம் கணபதி நகர் உள்ளது. அந்தப் பகுதியில் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. எங்கள் நகர் பகுதிக்கு சிமெண்டு சாலை அமைத்துத் தருவார்களா?

-சுரேஷ், வாலாஜா. 

மேலும் செய்திகள்