சேறும் சகதியுமான சாலை

Update: 2022-11-27 11:37 GMT

காட்பாடி ராதாகிருஷ்ணன் நகர் 8-வது தெரு கடந்த 1½ ஆண்டுகளாக சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக நடந்துகூடி செல்ல முடியவில்லை. பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர், சிறுமிகள் சேற்றில் வழுக்கி விழும் அவலம் உள்ளது. சேறும் சகதியுமாக இருக்கும் எங்கள் பகுதி சாலையை அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பார்களா?

-ஜீவா, காட்பாடி. 

மேலும் செய்திகள்