வேலூர் காகிதபட்டறை மா.பா.சாரதிநகர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் அருகில் மக்கள் நடமாட்டம், அதிக வாகனப் போக்குவரத்து உள்ள சாலையில் 50 மீட்டர் நீளத்துக்கு தார் சாலை போடாமல் விட்டு விட்டனர். மற்ற இடங்களில் பணிகள் முடிந்து விட்டது. 50 மீட்டர் நீள தார் சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், காகிதபட்டறை