முழுமை பெறாத கால்வாய், சாலை பணி

Update: 2022-12-07 11:05 GMT

மாதனூர் ஒன்றியம் சோமலாபுரம் கிராம ஊராட்சி வார்டு-2 வீரராகவபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடந்தது. அந்தப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-பொதுமக்கள், வீரராகபுரம். 

மேலும் செய்திகள்