நாட்டறம்பள்ளி-பள்ளத்தூர் சாலையில் கத்தரி கூட்டுச்சாலை பகுதியில் சாலை சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு சில இடத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலை போல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கமித்ரன், பள்ளத்தூர்.