போளூர் தாலுகா சின்னபுஷ்பகிரி கிராமத்துக்கு செல்லும் சாலை ேமாசமாக உள்ளது. தார் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன. அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பழுதடைந்த சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், சின்னபுஷ்பகிரி.