ரெயில் பாதைகளையொட்டி பள்ளம்

Update: 2023-07-12 17:59 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் 2 ரெயில் பாதைகளையொட்டி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால் வாகனங்களில் செல்வோருக்கு சிரமமாக உள்ளது. ரெயில்வே துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ஜோதிகணேசன், வளத்தூர். 

மேலும் செய்திகள்