சேதமான சாலை

Update: 2025-10-05 19:35 GMT

சித்தேரி ரெயில்வே பாலம் அருகில் சாலை சேதமாகி கற்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளன. வாகனங்களில் டயர்களை சேதப்படுத்தும் நிலையில் உள்ள இடங்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சத்தியமூர்த்தி, வேலூர்.

மேலும் செய்திகள்