செய்யாறில் டி.எஸ்.பழனிவேல் தெரு சந்து பழைய மசூதி தெரு சந்திப்பில் கால்வாய் மீது போடப்பட்ட சிமெண்டு சிலாப் சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நசீர், செய்யாறு.