வேலூர் பலவன்சாத்துக்குப்பம் பாறைமேடு பெரியார் நகர் பகுதியில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. மக்கள் நடந்து செல்வதற்கு கூட வழி இல்லை. முதியவர்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் சேற்றில் வழுக்கி விழுந்து விடுகிறார்கள். எங்கள் பகுதியில் தார் அல்லது சிமெண்டு சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ராஜே ஷ்குமார், பலவன்சாத்துக்குப்பம்.