கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2024-03-17 15:52 GMT

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கழிஞ்சூர் வெங்கடேஸ்வரா பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் உள்ளது. கால்வாய்களை தூர்வார வேண்டும். அதேபோல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. அந்தச் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயலட்சுமி, கழிஞ்சூர்.

மேலும் செய்திகள்