ஆபத்தான நிலையில் கால்வாய் பள்ளம்

Update: 2023-04-26 13:26 GMT

வேலூர் அருகே வள்ளலார் பகுதியில் சவுத்அவென்யூ சாலை முடிவடையும் பகுதியில் மாருதி நகர் செல்லும் தெரு இணையும் பகுதியில் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்