கால்வாய், சாலை வசதி தேவை

Update: 2022-09-21 11:10 GMT

ஆம்பூர் தாலுகா கீழ்மிட்டாளம் கிராமம் பழையமனையில் முறையான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் வரும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்துக்கு கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதியை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசு என்ற புருஷோத்தமன், கீழ்மிட்டாளம். 

மேலும் செய்திகள்