குண்டும் குழியுமான தார்சாலை

Update: 2023-03-08 11:30 GMT



திருப்பத்தூர் நகராட்சி 25-வது வார்டு பீர்பால் நுண்ணுயான் தெரு பகுதியில் பாதாளச சாக்கடைக்கு பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் முடிந்து, சாலை தார் சாலையாக மாற்ற நகராட்சி சார்பில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை தார் சாலை அமைக்கவில்லை. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை வேண்டும்.


மேலும் செய்திகள்