குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-16 11:24 GMT



அரக்கோணம் தலைமை தபால் அலுவலக தெருவில் சிமெண்டு, ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்