குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-09 10:01 GMT



கண்ணமங்கலம்-வேலூர் சாலையில் வல்லம் ஊராட்சி சந்தனக்கொட்டா பகுதியில் புதிதாக டோல்கேட் கட்டப்பட்ட நிலையில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அங்குள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரரு நேரத்தில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்