குண்டும் குழியுமான சாலை

Update: 2024-05-05 17:17 GMT

ராணிப்பேட்டை பெல்-மேட்டுத்தெங்கால் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுதிஷ், கோபிஷ், மேட்டுத்தெங்கால்.

மேலும் செய்திகள்