திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் சாலையில் ஒருசில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு சிரமமாக உள்ளது. அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, பெரும்பாக்கம்.