ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூரில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் கே.எச். தொழிற்சாலை எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். பள்ளங்களால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவக்குமார், ராணிப்பேட்டை.