குண்டும் குழியுமான தார் சாலை

Update: 2022-12-11 12:09 GMT

அரக்கோணம் நாகாலம்மன்நகர் அருகே உள்ள தார் சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், ஆட்டோ டிரைவர், அரக்கோணம். 

மேலும் செய்திகள்