அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-09-24 11:56 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராம எல்லை தொடக்கத்தில் உள்ள லட்சுமிநகர் பகுதியில் 500 குடியிருப்புகள் உள்ளன. அங்கு சாலை, மின் இணைப்பு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. மழைக்காலங்களில் குடியிருப்பில் உள்ள கால்வாய்கள் சீர் செய்யப்படாமல் உள்ளன. எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ம.அபூர்வநாதன், சோ.கீழ்நாச்சிப்பட்டு. 

மேலும் செய்திகள்