திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராமத்தில் கூத்தாண்டவர் நகர் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-ராபின், திருப்பத்தூர்.