மோசமான சாலை

Update: 2024-03-03 17:29 GMT

வேலூரை அடுத்த இடையன்சாத்து ராஜாநகர் ரங்கநாதன்தெரு சாலை மோசமாக உள்ளது. அதில் மழைக்காலத்தில் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். எங்கள் தெரு சாலையை தார் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சுரேஷ்குமார், இடையன்சாத்து

மேலும் செய்திகள்