வேலூர் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ரோடு மோசமாக உள்ளது. ஆங்காங்கே சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. அந்தக் குழியில் மழைநீர் தேங்குகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டுப்பாட்டை இழந்து குழியில் விழும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, காட்பாடி.