சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2023-07-09 12:25 GMT

பேரணாம்பட்டு அம்பேத்கர் சர்க்கிள் அமைந்துள்ள இடத்தில் பெங்களூரு நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. அதில் தினமும் பலர் தடுமாறி விழும் அவலம் நடக்கிறது. பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், ஏரிக்குத்தி, பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்