சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2022-10-16 11:20 GMT

தண்டராம்பட்டு தென்முடியனூர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சாலையில் ஓரிடத்தில் ஆபத்தான பெரிய பள்ளம் உள்ளது. அந்த வழியாக சைக்கிள், மோட்டார்சைக்கிள்களில் செல்வோர் தவறி விழுந்து விடுகின்றனர். பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காளிதாஸ், தண்டராம்பட்டு.

மேலும் செய்திகள்