வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் திரு வி.க.நகர் பாண்டியன் வீதி 2-ல் ஓம் சக்தி கோவில் பின்பக்கம் ஒரு கால்வாயில் கட்டப்பட்ட சிறுபாலம் உடைந்து பல மாதங்கள் ஆகி விட்டன. அந்த வழியாக மக்கள் செல்ல சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளது. எனவே உடைந்து சிறு பாலத்தை புதிதாக கட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?
ஸ்ரீதர், பேரணாம்பட்டு