தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

Update: 2023-02-05 17:43 GMT

திருப்பத்தூர் ஏரிக்கரை சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் இருபக்கமும் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் ஏரியில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஏரிக்கரையோரம் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மயில்குமரன், கதிரம்பட்டி. 

மேலும் செய்திகள்