பொதுமக்கள் அவதி

Update: 2023-08-02 16:56 GMT

வடமதுரை ஊராட்சி ஒன்றியம் பாடியூர் ஊராட்சி பாறைப்பட்டி மயானம் வழியாக வேலாம்பட்டி வரை செல்லும் சாலை சேதம் அடைந்துவிட்டது. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்