சாலை நடுவே பள்ளம்

Update: 2022-07-23 13:31 GMT

காரைக்கால் பி.எஸ்.ஆர்.கோல்டன் நகரில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அண்மையில் புதிய சாலை போடப்பட்டது. சாலை போடப்பட்ட சில மாதங்களில் அங்கே பெரிய பள்ளம் ஒன்று தோண்டி மணலால் மூடி பல வாரம் ஆகிறது. இதனால் பலர் பல விதங்களில் பாதிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட அரசு துறை கவனத்தில் கொண்டு பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்