குண்டும், குழியுமான ரோடு

Update: 2023-02-15 04:50 GMT

கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் வண்டிப்பேட்டை பாலம் அருகே ரோட்டோரம் குழி தோண்டப்பட்டு பின்னர் மூடப்பட்டது. ஆனால் ரோடு சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதன்காரணமாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை பழுது