சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-02-12 16:32 GMT

பாகூர் - கன்னியக்கோவில் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்