புதிய சாலை அமைப்பது எப்போது?

Update: 2023-01-11 17:05 GMT

புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமான உள்ளது. இங்கு புதிய சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்று பல மாதங்கள் ஆகியும் இன்னும் சாலை போடப்படவில்லை. விரைவில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்