வேகத்தடை தேவை

Update: 2022-11-30 12:32 GMT

பாளையங்கோட்டை முருகன்குறிச்சி கதீட்ரல் பள்ளிக்கூடத்தின் முன்பாக சாலையில் வேகமாக வாகனங்கள் செல்கின்றன. அங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் போன்றவையும் உள்ளன. அங்கு சாலையை கடக்க முயலுகிறவர்கள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்