சேறும் சகதியுமான சாலை

Update: 2022-11-13 12:16 GMT

சேறும் சகதியுமான சாலை

குன்னத்தூர் அருகே சுண்டக்காம்பாளையம் ஊராட்சி, ஊமச்சி வலசு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ரோடு சேரும் சகதியும் கலந்து இருப்பதால் அந்த வழியாக நடந்து செல்லவும் இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் பள்ளி செல்ல நடந்து செல்லும் மாணவ மாணவிகள் மீது இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகனம் ஓட்டிகள் சேரை வாரி இறைத்து செல்வதால் மாணவ மாணவிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். ஆகவே ஊராட்சி நிர்வாகம் மேற்படி ரோட்டை சரி செய்து கொடுக்க வேண்டும்.

முத்து,குன்னத்தூர்.

9842399536

மேலும் செய்திகள்